18-11-2022, 12:57 AM
(This post was last modified: 19-11-2022, 06:30 PM by Reader 2.0. Edited 1 time in total. Edited 1 time in total.)
வணக்கம் தலைவா...
தூக்க மாத்திரை சாப்பிட்டும் இன்னும் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்த போது, தற்செயலாக இந்த கதையை பார்த்தேன்....
ஜாக்பாட் அடித்து விட்டது...
திரில்லர் ஜானரில் ஸ்குரூ டிரைவர் ஒரு அமானுஷ்ய கான்செப்ட் எழுதி இருக்கிறார்.. கதை பெயர் மட்டும் மறந்து விட்டேன்... ஆனாலும் புதிய முயற்சியில் அவர் விருப்பப்படி வெற்றி பெற்று விட்டார்... நீங்களும் விரும்பிய வண்ணம் வெற்றி பெற்று விடுவீர்கள்...
உங்கள் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது.
நாயகன் யார்?.. அவன் பெயர் என்ன?... என்ன தொழில் செய்கிறான்?... அவனுக்கு வீடு குடும்பம் ஏதாவது இருக்கிறதா?... அவனுக்கு ஏன் இவ்வளவு காயத் தழும்புகள்?... அவனுக்கு ஏன் இத்தனை எதிரிகள்?.. சற்று முன் அவனால் புணரப்பட்ட பெண் யார்?... என்று எதுவும் தெரியாது... கேள்வி கேட்க நினைக்கும் முன்பே தாக்கப் பட்டு, வீழ்த்தப் பட்டு விட்டான்...
ஆனாலும் ஆர்வத்தை தூண்டும் வகையில், எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் பறக்கத் தொடர்ந்து விட்டது... திரில்லரிலூம் உங்கள் கொடி உயர்ந்து, பறக்கத் தொடங்கி விட்டது... வாழ்த்துக்கள்...