17-11-2022, 05:28 PM
(15-11-2022, 10:31 PM)karthikhse12 Wrote: கதை மிகவும் அருமையாக உள்ளது அதுவும் வசந்தாவின் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரியையும் நிஜத்தில் நடப்பது போன்று கதை இருந்தது அதுவும் நீங்கள் கதைசொல்லியவிதம் மற்றும் வசந்தாவின் ஒவ்வொரு அசைவும் மிகவும் தத்ரூபமாக இருந்தது
நன்றி நண்பா, உங்களுடைய தொடர் ஊக்கத்திற்கு. நீங்களும், Omprakash_71 வும்தான் தொடர்ந்து ஆதரவு தருகிறீர்கள். நன்றி.
மற்ற வாசகர்கள் எந்த ஒரு ஊக்கமோ, விமர்சனமோ தராதது சிறிது மன தளர்வைக் கொடுக்கிறது. என் சொந்த விருப்பத்தில்தான் கதையை பத்து அத்தியாயங்கள் கொண்ட நாவலாக செய்ய முயற்சித்தேன். ஆனால் வரவேற்பு மிகவும் குறைந்து காணும் போது, ஒருவேளை இந்த கதையோ, அல்லது நாவல் போல் கொண்டு போவதோ, பலருக்கும் பிடிக்கவில்லையோ என்று தோன்றுகிறது. மனச்சோர்வு வருகிறது.
எப்படியும் 3-வது அத்தியாயத்தை எழுதிவிடுவேன். மேற்கொண்டு மற்ற அத்தியாயங்களையும் எழுத வேண்டுமா என்கிற கேள்வி இப்பொழுது என் மனதில் எழுகிறது.
ம்ம்ம்...போக போக பார்க்கலாம்!
நன்றி நண்பா!