17-11-2022, 10:46 AM
(This post was last modified: 17-11-2022, 11:01 AM by Reader 2.0. Edited 1 time in total. Edited 1 time in total.)
நண்பர்களே... எனக்கு ஒரு சிறிய விஷயம் உறுத்திக் கொண்டே இருக்கிறது...
அப்போது நான் தூங்காமல் விழித்து இருப்பது உனக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு, எனக்கு தூக்க மாத்திரை கொடுத்தாய்..
இப்போது நான் உன்னுடன் சேர்ந்து இருப்பதே பெரிய இடையூறாக இருக்கிறது என்று என்னை தற்காலிகமாக பிரிக்க நினைத்து, என்னை லிஃப்ட்டில் வைத்து அடைத்து விட்டான்... நீ அதையும் ஏற்றுக் கொண்டு, அவனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, அவனுடன் சந்தோஷமாக இருக்க போய் விட்டாயே...
ஒரு வேளை, நான் உன்னுடன் சேர்ந்து இருப்பதே பெரிய இடையூறாக இருக்கிறது என்று காரணம் காட்டி, என்னை நிரந்தரமாக பிரிக்க வேண்டும் என்று நினைத்து என்னை கொலை செய்து விட்டான் என்றால் அதை கூட நீ ஏற்றுக் கொண்டு, அவனுடன் சந்தோஷமாக இருக்க போகிறாயா?..... என்னை கொலை செய்யப் போவதையும் ஒத்துக கொண்டு, அவனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து விடுவாயா? என்று சஞ்சய் கேள்வி கேட்டால் சங்கீதா என்ன பதில் சொல்வாள்?...