17-11-2022, 12:12 AM
செம அப்டேட் நண்பா. வழக்கம் போல இந்த அப்டேட்டும் ஹாட்டா இருக்கு.
கதைக்குள்ள ஹரிய சீக்கிரம் கொண்டு வாங்க. அப்போ தான் கதை போரடிக்காம, ஃபுளோல போகும்.
அஞ்சு லட்சம் வியூஸ் தாண்டுனதுக்கு வாழ்த்துக்கள். யு டிசர்வ் இட்.
நீங்க மட்டும் தான் வியூவர்ஸ டிஸப்பாய்ண்ட் பண்ணாம தொடர்ந்து அப்டேட் பண்ணிகிட்டு இருக்கிங்க. கண்டிப்பா இந்த வருசத்தோட சிறந்த கதையா இது இருக்கும்.