16-11-2022, 11:05 PM
நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். 5 லட்சம் வியூஸ் வந்து விட்டதை பெருமையாக எழுதி இருந்தீர்கள். இந்த பெருமையை எப்படி எடுத்து கொள்வது என்று தெரியவில்லை. ஏதோ ஒரு தைரியத்தில் எழுத தொடங்கினேன். உங்கள் ஆதரவில் இவ்வளவு தூரம் எழுதி கொண்டு இருக்கிறேன்.
ஆபீஸ் ல் வேலை ரொம்ப டைட். கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஒரு சிறிய பார்ட் எழுதி உள்ளேன். அதை பதிவிடுகிறேன். படித்து விட்டு உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.
ஆபீஸ் ல் வேலை ரொம்ப டைட். கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஒரு சிறிய பார்ட் எழுதி உள்ளேன். அதை பதிவிடுகிறேன். படித்து விட்டு உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.