16-11-2022, 05:00 PM
(16-11-2022, 10:33 AM)manigopal Wrote: நிறைய எழுத்தாளர்கள் தங்களின் கதைக்கு போதிய வரவேற்பு என்கின்றனர்.
பொதுவாக கதைகளின் (https://xossipy.com/forum-19.html) தொகுப்பு முதற்பக்கத்தில் 10 கதைகள் மட்டுமே இருக்கும் அதனை மாற்றவும். அதே போல ஒரு திரியிலும் 10 பதிவுகள் மட்டுமே இருக்கும் அதையும் மாற்றவும்.
வழிமுறை
https://xossipy.com/usercp.php?action=options செல்லவும்
Forum Display Options (கீழே)
Threads Per Page: என்று இருக்கும் அதில் "Show 50 threads per page" தேர்வு செய்யவும்
அதன் கீழே
Default Thread View: என்று இருக்கும் அதில் "Show all threads" தேர்வு செய்யவும்
பின்னர் Thread View Options (கீழே)
Posts Per Page: என்று இருக்கும் அதில் "Show 50 posts per page" தேர்வு செய்யவும்
Thread View Mode: என்று இருக்கும் அதில் "Linear " தேர்வு செய்யவும்
கடைசியாக "Update Options" அழுத்தி save செய்யவும்
இவைகளை செய்தால்
நீங்கள் அதிகப்படியான கதைகளையும் கதையின் பகுதிகளையும் பார்க்கலாம்.
முக்கியமாக கதைகளுக்கு ஆதரவு பெருகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதனை அனைவரும் செய்யவும்.
Very useful bro
Thank you so much