16-11-2022, 04:55 PM
(06-11-2021, 01:07 AM)lifeisbeautiful.varun Wrote: நண்பா, ரசித்ததரிக்கு நன்றி, இந்த மாதிரி வார்த்தைகள் தான் ஒரு எழுத்தாளனை ஊக்குவிக்கும்.Please give the link for your stories in ISS website.
நான் பல புகழ்பெற்ற கதைகளை ஆங்கிலத்தில் ISS தலத்தில் எழுதியிருக்கிறேன் , lifeisbeautiful varun எனும் பெயரில், அந்த சைட்டில ரெகுலரா படிக்கவாரங்களுக்கு நான் நல்ல அறிமுகம். தமிழில் எழுத ஆர்வம் உண்டு, தமிழில் ஆர்வமும் உண்டு, ஆனால் எழுதியது கிடையாது, இப்போது எழுதுகிறேன்.
என் ஆசை என் அணைத்து ஆங்கில கதைகளையும் தமிழாக்கம் செய்ய வேண்டும் என்று, பாப்போம்.
கதை மட்டுமல்ல, காமம் சொட்ட சொட்ட கவிதையும் எழுதுவேன், இங்கு கதைக்கு நடுவே இளைப்பாற ஒரு கவிதையும் கொடுக்கிறேன். படியுங்கள்