16-11-2022, 03:02 PM
நான் ஒரு விதமான பயத்துக்கு ஆளானேன், ஒரு வேலை அவசரப்பட்டுட்டோமா? னு மாடிக்கு போய்ட்டேன். மதியம் சாப்பிட கீழ போகல நைட் ஒரு 8 மணிபோல ராணி ஒரு தட்டுல சாப்பாடு கொண்டு வந்து மாடில வைச்ச வொடனே கீழ ஓடிட்டா. நான் சாப்பிட்டு யோசிச்சி யோசிச்சி அப்படியே மொட்டை மாடில அப்படியே தூங்கிட்டேன். விடிய காலைல ராணி வந்து என்ன எழுப்பினா நான் தூக்கத்துல முழிச்சேன்.
ராணி: (மெதுவான குரலில்) அண்ணா! நேத்து காலைலேர்ந்து அப்பா ரொம்ப மூட் அவுட்டா இருந்தாரு. மதியம் சாப்பிட்டு ஆயாவுக்கு போன் பண்ணி ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தார், மாடியை எட்டி எட்டி பார்த்தாரு. சாயங்காலம் மேல கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனார். அப்புறம் அவர்தான் உனக்கு சாப்பாடு குடுக்க சொன்னார். நைட் கள்ளு குடிச்சிட்டு அப்படியே தூங்கிட்டார், அதான் நான் மேல வந்தேன்.
நீ எதுவும் சொல்லிட்டியா என் நீ நேத்து கீழ வரவே இல்ல என்னாச்சு?
நான்: ஆமாண்டி, நாந்தான் அப்பாட்ட நான் உன்ன காதலிக்கிறேன்னு சொன்னேன். அதான் அப்பா ஷாக்கா இருக்கார். எனக்கும் பயமா தான் இருக்கு.
ராணி: ஐயோ! இப்ப என்ன அவசரம் இதை என் சொன்ன அதான் அப்பா என்னையும் முறைச்சிட்டு இருக்காரா? ஆமா நான்தானே லவ் பண்றேன், நீ என் அப்படி உன்னை சொன்ன.
நான்: நான் அப்பாட்ட எதையும் மறைக்க விரும்பல அதான் இப்பவே சொன்னேன், அப்புறம் அப்பா எப்படி எடுத்துபாருனு தெரியல. அதனால நான் பாதில வந்தவன் பாதில போக சொன்னாலும் போய்டுவேன். நீ இந்த வீட்டோட இளவரசி உனக்கு ஏதும் பங்கம் வரக்கூடாதுன்னு தாண்டி நான் லவ் பன்றேன்னு சொன்னேன்.
ராணி: இதுக்கு இதுகுத்தண்ணா நான் உன்ன லவ் பண்றேன், நான் உன்ன எவ்ளோ வெறுப்பேத்துனா கூட என்ன பாசமா பார்த்த அதான் உன்மேல எனக்கு இவ்ளோ லவ் னு சொல்லி கண்ணு கலங்கிட்டா. நான் அவளை கட்டிபுடிச்சி ஆறுதல் சொல்லி கீழ அனுப்பி வச்சேன். இப்போ என்னாகும் கிற கவலை என்ன அறிக்க நான் ரொம்ப அப்செட் ஆயிட்டேன். 3 நாள் ஆச்சு நானும் அப்பாவும் பேசி இதுக்கு மேல எனக்கு முடியல மண்டை வெடிச்சிடும் போல இருக்கு. வேற வழியே இல்ல மிச்ச சம்பவத்தை அப்பா சொல்லுவார். நான் அப்பாட்ட சொல்லிட்டு ஊருக்கு போக போறேன். நன்றி நண்பர்களே , இனிமே அப்பா பேசுவார்.