16-11-2022, 12:19 PM
கலைவாணி இன்பரானியும் சேர்ந்து சங்கரின் தவறுகளை கண்டுபிடிப்பாளர்கள் என்று நினைக்கிறேன் சங்கரின் குடும்பம் மொத்தமும் அவளை ஏமாற்றி வந்துள்ளார்கள் இதை எப்படி கண்டுபிடிக்க போகிறாள் என்பது தான் கதை உங்கள் எழுத்து நடை மிகவும் நன்றாக இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள் நன்றி