16-11-2022, 11:49 AM
நண்பர்களே கதாசிரியர் அவளின் இரக்ககுணத்தை மஹாலக்ஷ்மி மற்றும் ராஜேஷ் உபயோக படுத்தி இருக்கிறார்கள் அது மிகவும் சிறிய விஷயம் என்றும் கூறி இருக்கிறார் அவனுக்கு சஞ்சய் பற்றி ஒன்றும் தெரியாது அப்படி என்ன விஷயம் சொல்லி அவளை மடக்கினார்கள் என்பது கதாசிரியர் எழுதும் போது தான் நமக்கு தெரியும் அதனால் தான் அடுத்த பதிவை விரைவில் வெளியிட கதாசிரியரை கேட்டுக்கொள்கிறேன் நன்றி