16-11-2022, 10:48 AM
(This post was last modified: 16-11-2022, 10:50 AM by Reader 2.0. Edited 1 time in total. Edited 1 time in total.)
(15-11-2022, 09:47 PM)Vinothvk Wrote: என்ன பிரச் னை னு தெரியாம எப்படி bro ஒரு முடிவுக்கு வர முடியும்...
விஷயம் வரட்டும் அப்போ அதை பற்றி விவாதிக்கலாம்...
First flashback reveal ஆகட்டும்..
இன்னொரு விஷயம் கூற நினைகிறேன்.. நம்ம வீட்ல நம்ம parents கூட சில விஷயம் maraippanga அது துரோகம் இல்ல அதனால நம்ம பையன் or ponnukku problem ஆக கூடாதுன்னு தான்..
Maybe சங்கீதா அந்த aspect ல கூட நினைத்து இருக்கலாமே..
Rajesh ஒரு பணக்காரன் லச்ச கணக்கில் காசு குடுத்து விஷயத்த திருப்ப வாய்ப்பு இருக்கு சோ அவன் வழில போய் off பன்ன நினைக்கலாம் நண்பா...
Be cool bro..
இதை நானும் கற்பனை செய்து பார்த்தேன்... ஓடும் ரயிலில் வைத்து ராஜேஷ் சங்கீதாவை கற்பழித்து இருக்க அல்லது வலுக்கட்டாயமாக ஓத்து இருக்க வாய்ப்பு இல்லை என்றாலும், சங்கீதா எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத வகையில், அவள் சம்மதம் இல்லாமல், கட்டாயத் தாலி கட்டி இருக்க வாய்ப்பு உண்டு..
அதை சங்கீதாவால் சஞ்சயிடம் சொல்ல முடியாது... ஏனெனில் சஞ்சய் கோபப்பட்டு ராஜேஷை தாக்கி விடக்கூடாது... அப்படி தாக்குதல் நடத்தி விட்டால், அவன் பணக்கார அப்பா, லட்சக்கணக்கான பணம் செலவழித்து போலிஸ் மூலம் சஞ்சய் மீது பொய் வழக்கு போட்டு, சஞ்சயின் படிப்பு, எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கி விடுவான்..
அல்லது காசு பணம் கொடுத்து 0, ரௌடிகள் மூலம் சஞ்சயை கொலை செய்ய வேண்டும் என்று நினைத்து, பழிக்கு பழி வாங்க விரும்பினால் சஞ்சயை யாராலும் காப்பாற்ற முடியாது...
ஆகவே சஞ்சய்க்கு தெரியாமல் மூடி மறைத்து இருப்பாள்... எல்லாவற்றிற்கும் சஞ்சய் மீது சங்கீதா வைத்து இருக்கும்
அளவில்லா அன்பு, தாய் பாசம், அவன் மனவருத்தம் அடையக் கூடாது என்ற நேசம், அவனுக்கு எந்தவொரு பிரச்சினை வந்து விடக்கூடாது என்ற அக்கறை, அவனுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்ற தவிப்பு, என்று எல்லாம் சஞ்சய் க்காகவே இருந்து இருக்கும்... சஞ்சய் தான் சங்கீதாவுக்கு உயிர் உலகம் எல்லாம்.