16-11-2022, 08:01 AM
நண்பா காலையில் கண் விழித்ததும் நீங்கள் எதாவது பதிவு போட்டிருப்பிற்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் எனக்கு காலையிலேயே ஏமாற்றம் தான் மிஞ்சியது எனவே தயவு செய்து இன்று அடுத்த பதிவை பதிவிட தங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி