15-11-2022, 09:55 PM
மன்னிக்க வேண்டும் நண்பரே...
கடந்த ஒரு வாரமாக என் அறிவு, மூளை, சொல், செயல், சிந்தனை எல்லாவற்றையும் சங்கீதா என்ற பெண் பறித்து கொண்டு விட்டாள்... அதனால் சுபா நித்யாவை மறந்து விட்டேன்....
கடந்த அத்தியாயத்தை பற்றிய ஒரு சில வார்த்தைகள்....
பொதுவாக தகாத உறவு என்பது என்ன நடந்தது?... என்ன நடக்கிறது?.. என்று உணர்ந்து, புரிந்து கொள்ளும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து விடும்.... அந்த அளவுக்கு உணர்ச்சி வசப்பட்டு, உணர்ச்சிகள் உச்சத்தில் இருக்கும் போது, கரை புரண்டு ஓடும் காம வெள்ளத்தில் மூழ்கி, தானாகவே கரைந்து, கரை ஒதுங்கும் போது, எல்லாம் முடிந்து போய் இருக்கும்.
அல்லது இது தான் நடக்கும் என்று தெரிந்தும், அது நடந்து விடக்கூடாது என்ற தவிப்பில், அதை எப்படியாவது நடக்க விடாமல் தடுக்க வேண்டும் என்று மூளையும் மனமும் விரும்பும்... உடலையும் உள்ளத்தையும் கட்டுப்படுத்த முயற்சி செய்யும்...
ஆனால் நடந்து கொண்டிருப்பதை தடுக்க விடாமல் உடல் ரீதியான தேவைகள் மூளையையும், மனதையும் தளர்ச்சி அடையச் செய்து, உடலையும் உள்ளத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து, அந்த நேரத்தில், அந்த நிமிடத்தில், அந்த விநாடியில் கிடைக்கும் சுகத்தை அனுபவிக்க தூண்டும்...
அந்த வகையில் மிக மிக சிறப்பாக ஆதிஷ் சுபா இடையே நடக்கும் முதல் உறவில் திருப்தியான எழுத்துக்களில் வடிவமைப்பு செய்து விட்டீர்கள்... அழகான கான்செப்ட், அருமையான எழுத்து நடை, வசீகரிக்கும் எழுத்துக்கள், மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும் வரிகள்... பொருத்தமான சிச்சுவேஷன், பொருத்தமான லொக்கேஷன், பொருத்தமான டயலாக்ஸ், டயலாக் டெலிவரி டைமிங் என்று மிகவும் அசத்தலாக எழுதி வருவதற்கு நன்றிகள்...
மிகவும் குறுகிய காலத்தில் ஐந்து லட்சம் வாசகர்கள் படித்து ரசித்த கதை என்ற சாதனையை நிகழ்த்த போவதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... நன்றி.