15-11-2022, 09:47 PM
(15-11-2022, 09:36 PM)Nandhinii Aaryan Wrote: Loveable KD விட்டு விடுங்கள் அவர் வேண்டுமென்றே சொல்கிறார் என்பது எனக்கும் புரிந்தது... நீங்கள் அன்று சொன்னது மாதிரி இவர்களுடன் வீண் விவாதம் செய்வது பயனில்லை... அதனால் தான் நான் எதுவும் சொல்லாமல் விட்டு விட்டேன் இந்த வக்கிர புத்தி கொண்டவர்களை கண்டுக்காமல் இருப்பது தான் நல்லது.. நன்றி Loveable Kd
அதுதான் நல்லது உங்களுக்கு வீட்டில் ஆயிரம் பிரச்சினைகள் வேலைகள் இருக்கும் இவர்களிடம் பேசினால் தேவையில்லாத மன உளைச்சல், எரிச்சல் தான் வரும் நந்தினி, சங்கீதா பற்றிய உங்களின் புரிதல் மிகவும் அருமை மற்றும் பெண்கள் மீதான உங்களின் பார்வையும் அருமை