15-11-2022, 09:22 PM
சூப்பர் நண்பரே... அதிலும் குறிப்பாக அதிகாலை உரையாடல், காரில் செல்லும் போது அம்மா மகன் இடையே நடக்கும் உரையாடல் மிகவும் அருமை... வெகு இயல்பாக, வெகு வெகு யதார்த்தமாக இருக்கிறது... இது வரை இந்த கதையில் கருத்து பதிவு செய்ய வில்லை... இப்போது இந்த அத்தியாயத்தை இரண்டாம் முறையாக படித்து விட்டு கருத்து பதிவு செய்து விட்டேன்... சூப்பர்...