15-11-2022, 09:15 PM
இது போன்ற நெடிய நாவலில் பலவித கதாபாத்திரங்கள் வரும்போது ஒவ்வொருத்தர் ஒவ்வொரு கதபாத்திரத்தின் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட அந்த கதாபாத்திரத்தை துன்பமோ துரோகமோ செய்யும் இன்னொரு கதாபாத்திரத்தை வசைபாடுவது நார்மல் தான் நமது வீட்டில் டீவீ சீரியல்களிலும் இது போன்று சில கேரக்டர் மேல் பரிவு ஏற்படும் கிட்டத்தட்ட 9 லட்சம் பார்வைகளை பெற்ற ஒரு நெடிய நாவல் உண்மையை சொல்ல போனால் இதை படித்து என்ஜாய் செய்து விட்டு போக வேண்டும் ஆனால் நண்பர் GUMSHOT ன் எழுத்து வெகுவாக வாசகர்களை பாதித்து இவ்வளவு விமர்சனங்களும் விவாதங்களும் இது அவரது எழுத்துக்கு கிடைத்த வெற்றி சீரியல்களில் சொல்லுவது போல இது முற்றிலும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்று ஒரு பொறுப்பு திறப்பு போட வேண்டும் போல உள்ளது மீண்டும் ப்ரோ GUMSHOT க்கு வாழ்த்துக்கள்