15-11-2022, 08:20 PM
நண்பரே... எழுத்துப் பிழைகள் மூலம் கருத்து பிழைகள் வருகின்றன... இந்த அத்தியாயத்தில் இரண்டு இடங்களில் ஷிவானி என்ற பெயருக்கு பதிலாக அண்ணி என்று வருகிறது...கார்த்திக் அண்ணி கூடல் என்று வாசகர்கள் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது... பிழைகளை சரிபார்த்து விடவும்... நன்றி.