15-11-2022, 07:33 PM
(15-11-2022, 06:26 PM)Vinothvk Wrote: நண்பா அந்த டைம் ல ராஜேஷ் அவ ஃபோன் ah switch off பன்னி இருக்கான் அப்போ அது ava தப்பு இல்ல அந்த ராஜேஷ் தப்பு...
முன்பே அவள் வீட்டை விட்டு கிளம்பும் முன் அவள் appakku உடல் நிலை சரி இல்லை னு தெரிஞ்சு இருந்தா அவள் அங்கே செல்வத்துக்கு பதில் அவள் அப்பா அருகில் இருந்து இருப்பாள்...
நண்பா... நீங்கள் சொல்வது தவறு... செவ்வாய் கிழமை மாலை திவ்யாவை வீட்டில் விட்டு திரும்பும் போதே, தாத்தா உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்று கதாசிரியர் விளக்கம் அளித்து இருந்தார்.. அதன் பிறகு நான்கு நாட்கள் கழித்து தான் இறந்து விட்டார்... அதனால் சங்கீதாவுக்கு தன் அப்பா உடல்நலம் குன்றி இருப்பது தெரியாது என்று சொல்வது தவறு...
திங்கள் கிழமை காலை பிரியா குடும்பம் பிரிந்து போனதை பார்த்த பிறகும் சங்கீதா ராஜேஷ் உடன் போனில் பேசி விட்டு, மகன் சஞ்சய் மற்றும் மருமகள் திவ்யாவை லிஃப்ட் அறையில் சிறை வைக்கப்பட்ட நிலையில், ராஜேசை சந்திக்க செல்கிறாள் என்றால் அவள் கள்ளத் தொடர்பால் ஏற்படும் பின்விளைவுகளை துணிந்து விட்டாள் என்று அர்த்தம்... அதனால் கதாசிரியர் கதையை எப்படி கொண்டு செல்கிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.