15-11-2022, 05:57 PM
அஜய் வெளி நாட்டில் அவர் இல்லாத போது MAN OF THE HOUSE நம்ம சஞ்சய் தான் குமாரை அடித்து போட்டு தவறாக நடந்து கொள்ள முயன்றவர்களை அடித்து சங்கீதாவை காப்பாற்றியது போல ஒவ்வொரு சிக்கலிலும் அவன் தான் காப்பாற்றுவான் அதற்கு சான்று காரில் இருந்து இறங்கிய சங்கீதாவை ஒரு போர்வையை போத்தி உள்ளே அழைத்து சென்ற விதம் அவனுக்கு தெரியும் அவள் உடம்பில் ஏற்பட்ட மாற்றங்கள் எனவே LET US WAIT FOR THE MAN OF THE HOUSE SANJAY TO SOLVE EVERYTHING அது தான் நிதர்சனம் கடைசிவரை நிற்கப்போவது ரத்த சொந்தம் தான்