15-11-2022, 05:33 PM
(15-11-2022, 05:18 PM)Reader 2.0 Wrote: நண்பா... நான் சொன்னதை அவர்கள் திரும்பி படித்து பார்த்து விட்டால், அதில் எல்லாம் வந்து விடும்... சஞ்சயை கூப்பிட்டு, அவன் மறுத்தது... மெசேஜ் அனுப்பியது, கதவை தட்டியது, கடைசியில் கேரட் எடுத்து சென்றது எல்லாம் வரும்...
மறுநாள் காலை இந்த கேரட் ஃப்ரெஷ்ஷாக காய்கறி காரியிடம் வாங்கியது... உன்னை கூப்பிட்டு நீ வராததால், குமாரை வரவழைத்தேன்... இரவு முழுவதும் தங்கி விட்டு,இப்போது தான் போனான்... என்று வரும்..
கதையையும் முழுவதும் படித்துப் பார்க்காமல்,
அரைகுறையாக படித்து விட்டு, கமெண்ட்ஸை முழுவதும் படித்துப் பார்க்காமல், ரஜினி காந்த் ஒரு படத்தில் என் சட்டை தான் எனக்கு வேணங என்று பிடிவாதம் பிடித்தது போல இவரும் பேசுகிறார்...
அவரை அவரது போக்கில் போக விட்டு விட வேண்டும்.. அவரை மதித்து பதில் சொல்லி பதிவு செய்வது கால விரயம்...
அப்புறம் நண்பரே... ஒரு தனிப்பட்ட வேண்டுகோள்... தயவுசெய்து நீங்கள் இந்த கதையை சீன் மாற்றம் செய்து இப்போது நீங்கள் எழுத வேண்டாம்.... கம்ஷாட் ரசிகர்கள் ஆகிய எங்களுக்கு மிகுந்த மனவேதனை தருகிறது...
ஒருவர் ஓட்டப்பந்தயத்தில் சூப்பர் ஃபாஸ்டாக, அதி வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் போது, குறுக்கே மறுக்கே யாரும் ஓடி வருவது, ஓட்டம் ஓடுபவர் வேகத்தை பாதிக்கும்... இன்னும் இரண்டு பதிவுகளில் பார்வையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பத்து லட்சம் வாசகர்களை தாண்டி விடும்... இன்னும் பத்து பதினைந்து பதிவுகளில், இந்த கதை ஆசிரியர் கம்ஷாட், துபாய் சீனுவை தூக்கி சாப்பிட்டு விடுவார்... இன்னும் ஐம்பது பதிவுகள் போய் விட்டது என்றால், இந்த தளத்தின் வரலாற்றில் முதல் முறையாக மிகவும் அதிகமான பார்வையாளர்களையும், வாசகர்களையும் கொண்ட முதல் கதையாக சரித்திர சாதனை படைத்து விடும் என்று நம்புகிறேன்... ஆகவே தயவுசெய்து உங்கள் கதையை நிறுத்தி வைத்து விட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...
sari bro.. innaiku andha amma magan sentiemnt mattum yosichen. oru pennukku kaamathaiyum thaandi enna venumnu. adhanala andha ud potten.. inime poda matten.. enna nan vera track yosichitten. Gumshot bro story pakkame ini adhu varadhu. and idhu mudijja piragudan adha start pannuven.