15-11-2022, 04:58 PM
(15-11-2022, 04:32 PM)tmahesh75 Wrote: ஆனால் கதாசிரியர் சஞ்சய் எந்த விடியோ காட்டா மாட்டான் என்று ஏற்கனவே கூறியிருக்கிறார் அதனால் தான் நான் வேறு விதமாக யோசித்தேன்
இல்லை நண்பரே... வீடியோ காட்டி, பிளாக் மெயில் செய்ய மாட்டான் என்று தான் சொல்லி இருக்கிறார்... பிளாக் மெயில் செய்வது வேறு... சங்கீதாவுக்கு நடந்த உண்மையை புரிய வைக்கும் நோக்கத்தோடு காட்டுவது வேறு...
சதியை அம்பலப்படுத்த வீடியோ காட்டுவதில் தவறில்லை.