15-11-2022, 04:36 PM
(15-11-2022, 04:07 PM)Nandhinii Aaryan Wrote: அப்படி பார்த்தால் சங்கீதா சஞ்சயை தான் சப்போர்ட் பண்ணி இருக்க வேண்டும் ராஜேஷை இல்லை என் கணிப்பு படி ராஜேஷ் வெற்றி பெற்றதால் சங்கீதாவிற்கு நல்ல பெயர் கிடைத்து இருக்கலாம் அதனால் அவனை பிடித்து போயிருக்கலாம். மஹா ராஜேஷ் படிப்பில் ரொம்ப வீக் அதனால் special class நடத்த வேண்டும் என கூறி இருக்கலாம் அந்த நாட்களில் காதல் மேலும் வளர்ந்து இருக்கலாம் ஆனால் இரயில் பாகம் இன்னும் மர்மம் தான்
அட அவங்க அங்க சஞ்சய் டீம் ku சப்போர்ட் பன்ன போனாகலா இல்ல ராஜேஷ் team காக போனா gala....
கொஞ்சம் yoosinga மேடம்.....
நீங்க ராஜேஷ் ah ஏன் தூக்கி வச்சி பேசுறீங்க...