15-11-2022, 04:32 PM
(15-11-2022, 04:28 PM)Reader 2.0 Wrote: இதை தான் நானும் சொன்னேன்... அவர்கள் இருவரும் பேசிக்கொண்டதை சஞ்சய் வீடியோ ரிக்கார்டிங் செய்து இருக்கிறானே... அந்த வீடியோவை சங்கீதாவுக்கு காட்டினால் போதும்..மஹா ராஜேஷ் சுயரூபத்தை புரிந்து கொள்வாள்.... தான் ஏமாற்றப் பட்டதை தெரிந்து கொள்வாள்... அதன் பிறகு முடிவு சங்கீதா கையில்...
ஆனால் கதாசிரியர் சஞ்சய் எந்த விடியோ காட்டா மாட்டான் என்று ஏற்கனவே கூறியிருக்கிறார் அதனால் தான் நான் வேறு விதமாக யோசித்தேன்