15-11-2022, 04:28 PM
(15-11-2022, 04:22 PM)tmahesh75 Wrote: இவர்கள் இருவரும் இணைந்து இருப்பது மஹாலக்ஷ்மிக்கு தெரியும் என்பது சங்கீதாவிற்கு தெரியாது இதை நான் எப்படி சொல்கிறேன் என்றால் அன்று ராஜேஷ் மஹாலக்ஷ்மி பேசும் போது நாம் இருவரும் பேசுவதை சங்கீதா கேட்டுவிடபோகிறாள் என்று மஹாலக்ஷ்மி சொல்வாள் அதற்கு ராஜேஷ் அவள் உள்ளே சமையல் செய்து கொண்டு இருக்கிறாள் என்று கூறுவான் இந்த உரையாடல் முடியும் போது உங்கள் விஷயம் எனக்கு தெரியும் என்று அவளுக்கு தெரியாமல் பார்த்துகொள் என்று கூறுவாள் ஆனால் இப்போது சங்கீதாவிற்கு புரிந்து இருக்கும் தான் ராஜேஷ் உடன் இணைந்து இருப்பது மஹாலக்ஷ்மி தெரியும் என்று அதனால் தான் அவள் கெஸ்ட் ஹவுஸ் வந்து தன் தந்தை இறந்து விட்டார் என்று கூறி கூட்டி கொண்டு வந்தாள் என்று இது இப்போது சங்கீதா சோகத்தில் யோசிக்காமல் இருக்கலாம் ஆனால் பிறகு கண்டிப்பாக யோசிப்பாள் என்று நினைக்கிறேன் அப்படி யோசித்தால் அவளுக்கு மஹாலக்ஷ்மி பற்றி சந்தேகம் வரலாம் இது என்னுடைய யுகம் மட்டுமே நன்றி
இதை தான் நானும் சொன்னேன்... அவர்கள் இருவரும் பேசிக்கொண்டதை சஞ்சய் வீடியோ ரிக்கார்டிங் செய்து இருக்கிறானே... அந்த வீடியோவை சங்கீதாவுக்கு காட்டினால் போதும்..மஹா ராஜேஷ் சுயரூபத்தை புரிந்து கொள்வாள்.... தான் ஏமாற்றப் பட்டதை தெரிந்து கொள்வாள்... அதன் பிறகு முடிவு சங்கீதா கையில்...