15-11-2022, 04:07 PM
(This post was last modified: 15-11-2022, 04:20 PM by Reader 2.0. Edited 1 time in total. Edited 1 time in total.)
(15-11-2022, 03:55 PM)tmahesh75 Wrote: நண்பா கதாசிரியர் சங்கீதா ராஜேஷ் உறவுக்கு காரணம் அவளின் இரக்ககுணம் என்று அவளின் பலவீனம் என்ன என்று மகாலஷ்மிக்கு நன்றாக தெரியும் அதை அவள் ராஜேஷ் இடம் கூறி சங்கீதா ராஜேஷ் இணைவதற்கு உதவி இருக்கிறாள் கதாசிரியர் வரப்போகும் பதிவிற்கு அடுத்து சங்கீதா ராஜேஷ் flashback ஆரம்பம் என்று கூறியிருக்கிறார் அந்த flashback சங்கீதா சொல்ல போகிறாளா அல்லது குமார் உதவியுடன் சஞ்சய் கண்டு பிடிக்க போகிறானா என்று தெரியவில்லை குமார் உதவியுடன் சஞ்சய் கண்டு பிடித்தால் அதில் மஹாலக்ஷ்மி சதி என்ன என்று தெரிந்து விடும் சங்கீதா சொன்னால் அவள் எதற்காக ராஜேஷ் உடன் உறவு வைத்துக் கொள்கிறாள் என்று தெரியும் பிறகு குமார் உதவியுடன் சஞ்சய் அவள் ஏமாற்ற பட்டாள் என்று நிரூபித்து சங்கீதாவை காப்பாற்றுவான் என்று நினைக்கிறேன் இது என்னுடைய யுகம் மட்டுமே நன்றி
நண்பா... என்ன இப்படி எல்லாம் யோசித்து வருகிறீர்கள்?... அந்த மாதிரி லாஜிக் ஒத்து வராது.. அப்படி என்றால் சஞ்சயிடம் நன்றாக விளையாட சொல்லி இருப்பாள்...கமான் ராஜேஷ் கமான் என்று அவன ஊக்கப் படுத்தி, உற்சாகமாக துள்ளி குதித்து கொண்டு இருக்க மாட்டாள்...
இனிமேல் குமார் உதவி எதற்கு?... ஏற்கனவே சங்கீதா மொபைலில் சஞ்சய் இன்ஸ்டால் செய்து, ஹைட் பண்ணி இருக்கும, கால் ரெக்கார்டர் ஆப் மூலம் சங்கீதா யார் யாருடன் என்ன பேசி இருக்கிறாள் என்பதை சஞ்சய் தானே கண்டு பிடித்து விடுவானே... அதன் மூலம் என்ன நடந்தது என்று புரிந்து கொண்டு விடலாம்..
ராஜேஷ் மஹா விடம் பேசிய வீடியோ போட்டு காட்டி விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும்... எனக்கு எல்லாம் தெரியும்... உனக்கு விருப்பம் இல்லேன்னா உன்னை தொடக் கூடாது... உனக்கு விருப்பம் என்றால் நீ என்ன செய்தாலும் தடுக்க கூடாது என்று நினைத்து, உன்னிடம் நான் எந்த கேள்வியும் கேட்காமல் இருந்து விட்டேன்... அந்த அளவுக்கு எனக்கு நீ மிகவும் முக்கியம்... நான் உனக்கு முக்கியமானவனாக இல்லாமல் போய் விட்டாலும் நீ எனக்கு ரொம்ப முக்கியம்.... என்று சொல்லி அவளை திருத்த முயற்சி செய்யலாம்.