15-11-2022, 04:00 PM
(15-11-2022, 02:45 PM)Reader 2.0 Wrote: நந்தினி அவர்களே...நீங்கள் முதலில் கதையை உள்வாங்கி படியுங்கள்... நன்றி... வணக்கம்
நீங்கள் கதையை சும்மா வாசிக்க மட்டும் செய்வது நன்றாக தெரிந்தது.. அதனால் தான் கம்ஷாட் ஆங்காங்கே கதையிலும், ரசிகர்கள் கேள்விக்கு பதில் சொல்லும் போதும் கோடிட்டுக் காட்டும் குறிப்புகளைக் கொண்டு நடந்து முடிந்து சம்பவங்கள், நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள், இனிமேல் நடக்கப் போகும் சம்பவங்கள் உங்களுக்கு சரியாக புரியவில்லை... கதையை மனதில் உள் வாங்கி, படியுங்கள்..
அஜய் வெளிநாட்டுக்கு வேலைக்கு போனதே சங்கீதாவை நல்லபடியாக, சொகுசான வாழ்க்கை வாழ வைக்க வேண்டும் என்பதற்காக தான்.. இன்னும் சொல்லப்போனால் மற்ற எல்லா உறவினர்களையும் விட பெரிய மாளிகையில் மகாராணி மாதிரி வாழ வைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே.... அடிக்கடி அவர் சங்கீதாவுக்கு போன் செய்து பேசுவதும், வாட்ஸ்அப் சாட் செய்து வருவதும் கதையில் அடிக்கடி வருகிறது.... அவர் போன் செய்து பேசாவிட்டால் நீங்கள் போன் செய்து பேசி இருக்கலாமே.. அவர் அருகாமை உங்களுக்கு தேவைப்பட்டால், அவரை வெளிநாட்டுக்கு போக விடாமல் தடுத்து இருக்கலாமே... அவர் குடும்பத்தினர் பிரிந்து வெளிநாட்டுக்கு போய் தனியாக வாழ்ந்து, கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணம் மட்டும் உங்களுக்கு வேண்டும்... ஆனால் நீங்கள் இங்கே அவர் சம்பாதித்த பணத்தை வைத்து, அடுத்தவனுடன் ஆடம்பரமான முதலிரவு கொண்டாட வேண்டும்... அப்படித்தானே?...
இந்த கதை ஒரு பெண்ணுக்கு புரியவில்லை என்றால் அது ஆச்சரியமாக இருக்கிறது.. குமார் ராஜேஷ் போன்ற நபர்கள் ஆன்ட்டி லவ்வர்ஸ்... பள்ளி கல்லூரி மாணவிகள் இளம் பெண்ணை விட திருமணமான நடுத்தர வயது பெண்களை புணர வேண்டும் என்று விரும்புபவர்கள்..
ஒரு சில வரிகளை மட்டும் நினைவு படுத்த விரும்புகிறேன்... எந்த பக்கம் அல்லது எந்த அத்தியாயம் என்று நினைவு இருக்காது.. ஆனால் கதையின் ஒவ்வொரு வரியையும் ஞாபகம் வைத்து இருக்கிறேன்... "ரூமில் அவள் போனில் யாரிடமோ எரிந்து விழுந்து கத்திக் கொண்டு இருந்தாள்... அறையை விட்டு வெளியே வரும்போது அவள் கண்கள் கலங்கி இருந்தன..." இந்த வரியையும் கொஞ்சம் கவனியுங்கள்... சங்கீதா கண் கலங்கும் அளவுக்கு எதையோ, யாரோ போனில் பேசி இருக்கிறார் என்பது புரியும்... "சங்கீதா இரக்க குணம் கொண்ட பெண்".. இந்த வரியையும் கொஞ்சம் கவனியுங்கள். "நீ சரின்னு சொல்லு... இப்பவே உன்னை என் அப்பாவிடம் காட்டுகிறேன்... ஏற்கனவே என் அப்பா 'நீ இப்போது பின்னால் சுற்றும் கல்பனாவை கூட கூட்டிக் கொண்டு வா.. அவளையே உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன்' என்று சொல்லி இருக்கிறார்"... என்று சொல்வான்.
இதை நிஜம் என்று நம்புவதற்கு சங்கீதா ஒன்றும் முட்டாள் இல்லை... அவளுக்கும் தெரியும்... இது தன்னை படுக்க வைப்பதற்காக சொல்லப்படும் வெறும் அலங்கார வார்த்தை தான் என்று... ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை.. சங்கீதா அவனை தாலி கட்ட அனுமதி கொடுத்து இருக்கிறாள்...
ராஜேஷ் "ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் உன் கையால் சமைத்தால் தான் சாப்பிடுவேன்" என்று சொன்னதற்காகவே சஞ்சய் வீட்டில் தனியாக இருப்பது பற்றி கவலைப்படாமல், ராஜேஷ் கெஸ்ட் ஹவுஸ் சென்று அவனுக்கு சமைத்து கொடுக்கிறாள்... அவனுடன் உடலுறவு வைத்துக் கொண்டது மட்டும் இல்லாமல், அவனுக்காக பால் சுரக்கும் மாத்திரை உட்கொண்டு, அவனுக்கு தாய் பால் கொடுக்கவும் தயாராக இருக்கிறாள்..
அந்த காரணம் என்ன என்று கம்ஷாட் கதையை தொடர்ந்து எழுதும் போது தான் நமக்கு தெரிய வரும்....
சகோதரி... ஒரு வடிவேலு காமெடியில் "இவன் எல்லாம் இன்ஸ்பெக்டர் வேஷம் போட்டு நாடகத்தில் நடித்தால் கூட யாரும் நம்ப மாட்டார்கள்... இவனை போலீஸ் என்று நம்பி, இரண்டாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து ஏமாந்து இருக்கிறாயே" என்ற டயலாக் வரும்... அதுபோலவே உங்களுக்கு தேவையில்லாத கற்பனை அதிகமாக இருக்கிறது... உங்கள் கற்பனையை கதையாக எழுதினால் கூட யாரும் நம்ப மாட்டார்கள்..
கதையில் வரும் கதாபாத்திரங்கள் தன்மையை புரிந்து, கதை எப்படி நகர்கிறது?.. என்று கவனிக்க வேண்டும்... ஆகவே தயவுசெய்து கதையை மனதில் உள் வாங்கி படியுங்கள்..