15-11-2022, 02:42 PM
கதை முடிய போகுது அவர் அவர் தவறுக்கு தண்டனை கிடைக்கும்.
அதேபோல் மணம் திருந்துபவர் உண்டு.
பிரியா, திவ்யா உண்மை தெரிந்து மணம் திருந்தி விட்டனர்.
குமார் பிரியாவே இனி சங்கீதா பார்த்தல் கொண்றுவிடுவேன் என்று கூறி விட்டார் அதோடு தன் செயலால் பெற்றோர் அவமானம் அவனை மாற்றும்.
கவிதா உண்மை நிலை விளக்கம் இல்லை.
பெண்களில் மாற வேண்டிய சங்கீதா, சுகன்யா, கல்பணா இந்த இறப்பு சங்கீதா சுகன்யா வை மாற்றும் என்று நம்புகிறேன்.
அதேபோல் சஞ்சய், ராஜேஷ், சுகன்யா மகன், தீபக். தீபக் திவ்யா யார் என்று தெரிந்து மாறலாம். சங்கீதா மனமாற்றம் சஞ்சய், ராஜேஷ் மாறலாம்.
சுகன்யா மகன் நிலை தெரியவில்லை.
தண்டனை கிடைக்க வேண்டியவர் மகாலட்சுமி, ராஜேஷ்.