15-11-2022, 02:33 PM
(15-11-2022, 12:54 PM)Ananthakumar Wrote: தோழி அருமையான கற்பனை திறன் உங்களுக்கு இருக்கிறது
உங்களுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதி பதிவு செய்யுங்கள் கண்டிப்பாக படித்து முடித்ததும் விமர்சனம் செய்கிறேன்
சிறுவயதில் இருந்தே தாயின் அரவணைப்பில் வளர்ந்த ஒருவன் இப்பொழுது தந்தை ஒரு குடும்பம் தாய் தனது வயதுடைய ஒருவனை மணந்து கொண்டு சென்று விட வேண்டும் அவன் அவளை போலவே இருக்கும் ஒருத்தியை மணந்து கொண்டு அப்பா அம்மா என்று யாருக்கும் பாரம் இல்லாமல் வாழ வேண்டும் என்பதே உங்கள் கருத்து
அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வந்தாலே அவர்களுக்கு அங்கே ஒரு மனைவி குழந்தை என்று உருவாகி விடும் அல்லவா
இந்த அளவுக்கு கற்பனை உங்களுக்கு எப்படி வருகிறது தோழி நீங்கள் ஒட்டுமொத்த வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் என்னைப் போன்ற நண்பர்களை அவமானப் படுத்தும் வேலையை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறீர்கள் தோழி
நண்பர் ஏதோ சங்கீதாவை இறுதியில் குடும்பம் முழுவதும் தேவதை போல் கொண்டாடும் என்று குறிப்பிட்டார்
தேவதை தன்னுடைய மகன் வயதில் இருக்கும் ஒருவனை மணந்து தன்னுடைய மகன் அவனையும் அப்பா என்று அழைக்க வழிவகை செய்வாள் என்று இப்போது தான் உங்கள் மூலமாக புரிந்து கொண்டேன் தோழி
நன்றி