15-11-2022, 02:04 PM
எல்லாவற்றுக்கும் முதல் காரணம் சஞ்சய் செய்த கார் விபத்து அதை சரி செய்ய சங்கீதா படுக்காமல் தன்னுடைய நகைகள் எதையாவது கொடுத்து இருந்தால் இந்த தொல்லைகள் இல்லை. கார் மட்டுமே சேதம் ஆகையால் பெரிய கேஸ் போட்டு இருக்க முடியாது. கதையும் இவ்வாறு வந்து இப்படி சண்டையில் சீக்கிரம் மணம் வருத்தப்பட்டு கதை முடியாது.