15-11-2022, 01:46 PM
சங்கிக்கு ஒரு இரக்க குணம் உண்டு மஹா அவ கிட்டே ராஜேஷ் இன்னும் கொஞ்ச நாள் தான் உயிரோட இருப்பான் அதுக்குள்ளே அவன் ஆசையா நிறைவேத்தணுமுன்னு அவங்க அப்பா சொன்னதை சொல்ல வெளியூர் போன பொது அவனுக்கு உடம்பு சரியில்லாம போக டாக்டர் அவன் நோயை கன்பர்ம் செய்ய உன் ஆசை என்னனு கேக்கறா நீ வேணும் என் ,மனைவியா என்று கேட்க அதற்கு இணங்க அவள் நடவடிக்கை இருக்குது யாருக்கும் சொல்ல வேண்டாம் னு மஹா சத்யம் வாங்கி இருக்கலாம்
இது என்னோட யூகம் கற்பனை
இது என்னோட யூகம் கற்பனை