15-11-2022, 12:42 PM
வீட்டிற்குள் நுழைந்த தன் அம்மா சுந்தரியை பார்த்து “” என்ன மா அந்த பிசாசுகள் இன்னைக்கும் உன்ன பாடாய் படுத்திடுச்சா அவளுங்களை என்ன பண்றேன் பாரு என்று பற்களை கடித்த படி உருமினால் மகள் சங்கீதா”” சங்கீதா சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் மூன்றாம் ஆண்டு படிக்கிறாள், சங்கரின் அப்பா தான் அவளை அந்த கல்லூரியில் சேர்த்து விட்டது அதுமட்டுமின்றி அவளது அனைத்து செலவுகளையும் அவர்களது குடும்பமே ஏற்றுக்கொள்ள படிப்பும் தடையின்றி செல்கிறது,
ச்சீ வாய மூடுடி அவங்க இல்லனா நீ இந்த அளவுக்கு ஆளாகி இருக்க முடியாது என்று தன் மகளை கடிந்து கொண்டால் சுந்தரி, சரி சரி நான் ஒன்னும் சொல்லல போதுமா, வாம்மா சாப்பிடுவோம் காலையில 5 மணிக்கு போற 11:30 வர மஞ்சுளா சித்தியை பாரு 9:30 மணிக்கெல்லாம் வந்து சாப்பிட்டு தூங்கிட்டங்க உனக்கு மட்டும் நேரங்காலமே கிடையாதா என்று சலித்துக்கொண்டே சாப்பிட தட்டையும் தண்ணீரையும் கொண்டுவந்த வைத்துவிட்டு அமர்ந்தாள், ஆனால் இது எதையும் சட்டை செய்யாத சுந்தரி உனக்கென்ன டி உண்ண படிக்க வைக்கிறாங்கள்ல நீ இதையும் பேசுவ இன்னமும் பேசுவ என்று கூறிக்கொண்டே சப்பாத்தியையும் குருமாவும் வைக்க இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர். Hot box ன் அருகிலிருக்கும் பணத்தை கொடுத்து இந்தாடி இதுல 10000₹ இருக்கு நாளைக்கு காலேஜ் பீஸ் கட்டிட்டு மிச்சத்துக்கு உனக்கு நல்லதா துணி எடுத்துக்கோ என்றது கலங்கிய கண்களுடன் அம்மாவை பார்த்த சங்கீதா ரொம்ப நன்றி மா என்றால் , மகளின் கண்களை துடைத்து விட்டு நன்றியை எனக்கு சொல்லாத அந்த பாப்பாவுக்கு சொல்லு என்றதும் மனத்துக்குள்ளேயே மன்னிப்பையும் கேட்டு நன்றியும் கூறினால், அதன்பிறகு இருவரும் ஏதும் பேசாமல் சாப்பிட்டு முடிக்க, சங்கீதா அனைத்து பாத்திரங்களையும் கழுவி சுத்தம் செய்து விட்டு படுக்கை விரிக்க தாயும் மகளும் உறங்கினர்.