15-11-2022, 09:54 AM
நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். நான் சொல்ல நினைத்ததை Ocean சொல்லிவிட்டார். தினமும் ஏதாவது கருத்து பதிவிட பட்டு இருக்கும் என்று ஆவலுடன் பார்க்க வருவேன். அனால் சில சமயங்களில் பதிய பட்டு இருக்கும் சில படங்களினாலும் அதன் தொடர்ச்சியாக எழுதப்படும் சில கருத்துக்களினால் நான் ஏமாற்றம் அடைகிறேன். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
வழக்கம் போல ஆபீஸ் வேலை ரொம்ப டைட் ஆக உள்ளதால், எழுத நேரம் கிடைக்கவில்லை. பொறுத்து கொள்ளுங்கள்.
வழக்கம் போல ஆபீஸ் வேலை ரொம்ப டைட் ஆக உள்ளதால், எழுத நேரம் கிடைக்கவில்லை. பொறுத்து கொள்ளுங்கள்.