14-11-2022, 10:08 PM
அம்மா ரமாமணி தன் கணவனின் இறப்புக்கு பின் அவளுடைய சுபாவம் நேர்மாறாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆம், தன் கணவன் இருக்கும் வரை தன் வீட்டில் வேலை செய்பவர்களை கூட அதிர்ந்து பேசாத அவள் தன் கணவனின் மறைவுக்கு பின் அவர்களை கையாளும் விதம் அனைவருக்கும் மரண பீதியை கொடுகின்றது என்றே கூறலாம்,
மகள் காயத்திரியோ தாயை விட ஒரு படி மேலே சென்று தனக்கான அகங்கார அங்கீகாரத்தை பெற்றவள் ஆம் தன் கணவன் மாமனார் மாமியார் வீட்டு வேலை ஆட்கள் அனைவரையும் ஓர் கொத்தடிமைகளாக நடத்தி 6 மாதத்தில் தன் திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து தாய் வீட்டில் தஞ்சம் அடைத்தவள்
ஆனால்
இவர்கள் இருவரும் தங்கள் பாசத்தை கொட்டி தீர்க்கும் ஒரே ஆள் நம் சங்கர் தான்