14-11-2022, 09:59 PM
(14-11-2022, 09:28 PM)Gumshot Wrote: இந்த கதையில் எப்பவுமே
சங்கீதா ஊரார் முன்னால் அபமானபடமாட்டாள்
நெக்ஸ்ட் பார்டில் சங்கீதாவை கேள்வி கேக்கும்
உறவினர்கள் இருக்க மாட்டார்கள்
பதிலுக்கு அவளை எப்படி சமாதானம் செய்ய என தான் யோசிக்கும் அப்பாவை கண்ணில் காட்டாமல் அடக்கம் பண்ணியதுக்கு
நிறைய விஷயஙகல் தெளிய கதை முடியும் தருவாயில் தெரியவரும்
உதாரணம் உங்களையே ஒரு ஓவியர் படாமாக வரய ஆரம்பிக்கிறார் என வைத்துக்கொள்ளவும் பாதி வரைந்த உடனே நான் இப்படி இல்லை என்னுடைய முகம் இப்படி இல்லை நீ வரைவது சரியில்லை என சொல்வதுபோல் தாம் உங்கள்
Criticism இருக்குது
நான் யாருக்கும் பதில் கூற விருப்பம் இல்லை ஆனால் எல்லா கருத்துக்களையும் படிப்பேன் கருத்து தான் கதையை எழுத ஊக்கம் தரும் இந்த கருத்து எழுதவே நீங்கள் நிறைய நேரம்
எடுத்துருக்க வாய்ப்பு இருக்கு இதுக்கு பதில் நான் கூறியே ஆகணும் .
சங்கீதா அவர்கள் வீட்டு மஹாலஷ்மி அவளை
கேள்வியால் வறுத்தெடுக்க
மாட்டார்கள் எல்லாத்துக்கும் இந்த கதையை எழுதும் gumshot பயலுக்கு நல்லா தெரியும்
உங்கள் கருத்துக்கு நன்றி reader
ரொம்ப நன்றி நண்பா சங்கீதாவை மஹாலட்சுமி யாக காட்டியதற்கு