14-11-2022, 09:10 PM
கால்களில் மிஞ்சி இல்லை ஆனால் சில மாதங்களுக்கு முன்பு போட்ட மருதாணி தன் பொலிவை இழந்து இருக்கவா வேண்டாமா என்று கூறி கொண்டிருக்க
சாயம் விடைபெற்றிருக்கும் வெளிர் நீல நிற காட்டன் புடவையில் இடையில் துளியும் தெரியா வண்ணம் நேர்த்தியாக கட்டியும் முன்னும் பின்னும் வளைவுகளுடன் சோகமான முகத்தில் செயற்கையான புன் சிரிப்புடன் கூடிய முகத்தில் பேனாவால் புள்ளி வைத்தது போல் சிறு கறும் பொட்டு உச்சி வகிடெடுத்த தலை மூக்கில் சிறு மூக்குத்தி காதுகளில் நிறம் மாறிய தொங்கள் இவள் உண்மையில் பெண்ணா அல்லது என்னை சோதிக்க வந்த தேவதையா ஒன்றும் புரியவில்லை இவளை தங்கத்தால் அலங்கரித்து கோவிலுக்கு கூடிச்சென்றால் அனைவருமே இவளை தெய்வம் என்று வழிப்படுவார்களே இவள் ஏன் இப்படி இருக்கிறாள், இவள் தான் என் மனைவி இவளை அடைந்தே தீரவேண்டும் , சென்னை சென்றதும் அம்மாவிடமும் அக்கவிடமும் பேசி சம்மதத்தை பெற வேண்டும் அதன் பிறகே இவளிடம் பேச வேண்டும் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டிருகையில் சென்னை ஸ்டேஷன் வந்து விட்டது வேகவேகமாக ஓடிச்சென்று தன் காரை ஓட்டி கொண்டு வீடு வந்து சேர்ந்தான் சங்கர் .
இனி வீட்டில் நடப்பதை பார்ப்போம்