14-11-2022, 10:45 AM
(This post was last modified: 15-11-2022, 01:14 PM by manigopal. Edited 8 times in total. Edited 8 times in total.)
நான் சில கதைகளை வேறு தளத்தில் படித்து இருக்கிறேன். கதை நன்றாக இருக்கும் ஆனால் சீக்கிரமாக முடிக்க பட்டிருக்கும் அல்லது தொடராமல் விட்டு இருப்பார்கள்.
யாரெனும் அந்த கதையின் கரு - கதையின் ஓட்டத்தை வைத்து தொடர்ந்தால் நன்றாக இருக்கும் !
விருப்பம் உள்ளவர்கள் பதிவிடவும் நான் கதையின் பெயர் - வலைப்பக்க இணைப்பினை கீழே பதிவிடுகிறேன்.
குறிப்பு : இதற்கு எந்த ஒரு சன்மானமும் இல்லை. கதை எழுத நினைப்பவர்கள் கதைக்கரு கிடைக்காதவர்கள் எழுதலாமே தவிர. இது paid writing இல்லை.
கதையெழுத துவங்கும் முன் முழு கதையையும் படியுங்கள் !!!
கதை பற்றி விவாதிக்க (நான் கொடுத்துள்ள கதைகள் மட்டும்) ஈமெயிலில் தொடர்புகொள்ளவும்.
நன்றி !

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com