14-11-2022, 08:23 AM
இடம் : திருச்சி centrel railway station
காலம்: 2001
நேரம்: 12pm
27 வயதான சங்கர் இரண்டு வருடங்களுக்கு முன் தன் தந்தை இறந்த பின் அவரது அனைத்து பொறுப்பையும் ஏற்று 40 ஆண்டுகளாக தன் தந்தையிடம் வேலை பார்த்து வரும் மேனேஜர் மணியின் வழிகாட்டுதலில் அனைத்து தொழில் நுணுக்கங்களையும் கற்று கொண்டு சிறந்த முறையில் நிர்வாகத்தை நடத்தி செல்லும் இளம் தொழிலதிபர், அன்பான முதலாளி என்று பெயரெடுத்த சங்கர் தன் நிறுவனத்தின் திருச்சி கிளையில் நடைபெற்ற மாதாந்திர வரவு செலவு கலந்தாய்வு கூட்டத்தில் காரசாரமான விவாதத்தை முடித்துவிட்டு சென்னை செல்ல ரயில் நிலையத்திற்கு வந்து நின்றான், அப்போது அவனது கைபேசி சிணுங்கியது, தன் சென்னை அலுவலகத்தின் எண்ணை பார்த்ததும் சற்று கோபத்துடன் attend செய்து பேசினான். மேனேஜர் மணி தான் பேசினார், sir, பாம்பே கிளைன்ட் உடனடியாக 10 லட்சம் கேட்கிறார்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில் அனுப்பவேண்டும் தயவுசெய்து ஏதேனும் விரைந்து செய்யவும் என்று படபடப்பாக கூறி முடித்துவிட்டு சங்கரின் பதிலுக்கு காத்திருந்தார், சில நிமிட அமைதிக்கு பின் தன் கை கடிகாரத்தை பார்த்து விட்டு சரி நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி போனை கட் செய்து அருகிலுள்ள ஒரு பொதுத்துறை வங்கிக்கு சென்றான்.
அவன் சென்ற நேரத்தில் அதிகமான கூட்டம் இருந்ததால் நேராக சென்று வங்கி மேலாளர் அறைக்குள் நுழைந்து, வணக்கம் sir, என்றான்,
மேலாளர்,” வாங்க வாங்க நல்லாயிருக்கீங்களா என்று வழக்கமான விசாரிப்புகளுக்கு பின் அவன் வந்த காரணத்தை கேட்டு விட்டு வரிசையில் நிற்பவர்களை ஒரு முறை பார்த்துவிட்டு தன் மேசையில் உள்ள அழைப்பு மணியை அழுத்திவிட்டு, ஒரு நிமிடம் wait பண்ணுங்க என்று கூறிவிட்டு தன் வேளையில் மூழ்கினார்.
அப்போது உள்ளே நுழைந்த கிளார்க் கலாவதி, வணக்கம் sir, கூப்பிட்டிங்களா என்றதும் இருவரும் குரல் வந்த திசையில் தங்கள் பார்வையை திருப்பினர், மேனேஜர் விபரத்தை கூறியவுடன் சங்கரை பார்த்து வணக்கம் sir செக் கொடுங்க என்று கேட்டவுடன் தான் கனவுலகில் இருந்து நிஜவுலகிற்கு வந்து தன் கையிலிருந்த செக்கை யும், பணப்பரிமாற்றம் செய்ய வேண்டிய விபரத்தையும் அவளிடம் கொடுத்துவிட்டு மிட்டாய் கடையை வேடிக்கை பார்க்கும் சிறு குழந்தை போல் அவளையே பார்த்து கொண்டிருந்தான், 10 நிமிட இடைவெளிக்கு பிறகு கலாவதி மீண்டும் வந்து counter file அவனிடத்தில் கொடுத்துவிட்டு மேனேஜரிடம் , sir அவங்க வேலையை முடித்து விட்டேன் என்று கூறி விடைபெற்று சென்றால், சங்கரும் அவளிடம் பேச வேண்டும் என்று, நன்றி மேடம் என்றான் , அவளோ பதிலுக்கு சிறு புன்னகையுடன் சென்று விட்டாள். அவனும் தனக்கு ரயிலுக்கு நேரமானதை உணர்ந்து மேனேஜரிடம் நன்றி கூறிவிட்டு ரயில்வே ஸ்டேஷன் நேக்கி வேகமாக சென்று புறப்பட தயாராக இருக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ac கோச்சில் தனது இருக்கையில் அமர்ந்து கண்களை மூடி சற்று முன் தான் கண்ட காட்சிகளை மனக்கண் முன்பு வந்து நிறுத்தினான்