14-11-2022, 01:20 AM
முரண் நேசம்
1
என் எதிரே வாட்டசாட்டமாய் உயரமாய் நின்றவனுக்கு வயது 30 என்றான்..
ம்ம்ம்..
திருமணம் ஆகிவிட்டதா?
இல்லங்க மேடம்
ஓகே.. சங்கர் உனக்கு வேலை பத்தி சொன்னாங்களா.. சுந்தரம் சார்?
எஸ் மேம்..
நானும் சொல்லிடுறேன்.. எனக்கு டிரைவர் கம் பிஏ வாயிருக்கணும்.. தினசரி அட்டவணை படிலாம் இருக்காது நாளை ப்ரோக்ராம் இன்று சொல்லிடுவேன் உங்களை கஷ்டபடுத்த மாட்டேன்
அதெல்லாம் பார்த்துக்கலாம் மேடம்.. எப்போருந்து வேலைக்கு வரலாம்?
இன்னைக்கு ரெஸ்ட் தான்.. நாளை வெள்ளிக்கிழமை சேர்ந்துக்கோங்க..
நல்லது மேடம்! நாளைக்கு நேரத்தோடு வந்துடுறேன்..
ம்ம்ம்..என்ன படிச்சிருக்க சங்கர்?
பிளஸ் டூ
என் செல் நீங்க தான் வச்சுருக்கணும்.. கால் அட்டெண்ட் பண்ணனும் மானேஜ் பண்ண முடியுமா?
அதுதான் எனக்கு ரொம்பவும் பிடிச்ச விஷயம் மேம் செஞ்சிடுவேன்..
கண்கள் பளிச்சிட சங்கர் பதில் தர.. அந்த பரவசம் பார்த்து சலிப்பு வந்தது ..
அப்பொழுது வெளியில் யாரோ அழைக்க.. ராஜேஸ்வரி எந்திரிந்து வெளியில் போக முனைய..
ராஜி மேம் ஒரு நிமிஷம்.. உங்க சட்டையை சரி பண்ணிட்டு போங்க..
லேசா முகம் சுழித்த ராஜி.. தன்னையே ஒருதரம் குனிந்து பார்க்க.. கண்றாவி! ஜாக்கெட் தோள் விலகி உள்பாடியின் பட்டை வெளியில் தெரிந்து கொண்டிருந்தது.. அச்சோ இந்த நிலையிலா ஒரு சிறுவயது பையனிடம் பேசினோம் 52 வயசுக்காரி நொந்து போனாள்..
அசிங்கம் தான் .. ஆனால் அதை காட்டிக்காது .. தான்க்ஸ் சங்கர்.. நாளைக்கு வாங்க.. வெளியில் நிற்பவரிடம் வரேன் சொல்லிட்டு போங்க..
அவனை அனுப்பிவிட்டு தன்னை சரி செய்து கொண்ட ராஜி.. யாரிடமும் பேச விரும்பாது.. நாளை வரச்சொல்லி பணியாளிடம் சொல்லி தனதறைக்குள் முடங்கிக்கொண்டார்..
மகன் மனைவியோடு வெளிநாட்டில் செட்டில்ட்.. திருமணமான மகளுக்கு டெல்லியில் வேலை .. அவளும் பிசி.
கணவர் பறந்து பறந்து பணத்தின் பின் ஓட்டம்.. அவருக்கு 58 ஆனாலும் இன்னும் 27 ஆகவே நினைப்பு.. யாரை பற்றியும் நினைப்பு கிடையாது
பணம் குவித்து குவித்து ராஜியை அதில் புதைத்து வைத்ததை யாருக்கும் தெரில.. அவளுக்கென்ன?! பிக்கல் பிடுங்கல் இல்லை.. நாளொரு அலங்காரம் பொழுதொரு ஆடம்பரம்.. இவளை பார்த்து ஊரே பொறாமை பட்டாலும்.. அந்தரங்கத்தில் இவள் அன்பில்லாத உயிர்.. என்பில்லாத உயிரினம்..