13-11-2022, 10:39 PM
(13-11-2022, 10:04 PM)Vinothvk Wrote: எனக்கும் அதே கவலை தான் கதையின் pokku பார்த்தால் இன்னும் 8 or 10 episode தான் இருக்கும் போல.. கொஞ்ச நாள் wait பண்ணுங்க இல்லன ezhuthi vachcidunga...
Author கதை எழுதி முடிச்சதும் நீங்க ஸ்டார்ட் panniகாங்க
நண்பரே கதாசிரியர் நீங்கள் கேட்ட கேள்விக்கு அதாவது எந்த அம்மாவும் தன் மகன் விளையாடும் போது அவனை எங்கரேஜ் பண்ண பார்பாபாள் ஆனால் சங்கீதா ராஜேஷை ஏங்கரேஜ் பண்ணிட்டு இருக்கிறாள் என்றால் ஏதோ இடிக்குறது என்று கூறினீர்கள் அதற்கு கதாசிரியர் இன்னும் ஐம்பது எபிசோட் முடியும் போது அவள் சஞ்சய்க்கு எங்கரேஜ் பண்ணுவாள் அதுவரை பொறுத்திருங்கள் என்று கூறினார் அது முதல் மூன்று அல்லது நான்கு எபிசோட் தான் முடிந்துள்ளது எனவே நான் நினைக்கிறேன் இன்னும் பல எபிசோட் போகும் என்று நினைக்கிறேன் நன்றி