13-11-2022, 02:19 PM
(12-11-2022, 11:16 PM)Bensam2021 Wrote: The Impact of Lust தமிழாக்கம் என்ன ஆனது?
முதல் இரண்டு அத்தியாயம் எழுதிவிட்டேன். மூன்றாவது அத்தியாயம் முடிந்த பிறகு முதல் அத்தியாயத்தை போஸ்ட் செய்கிறேன். அதில் வரும் கம்மெண்ட்ஸ் பார்த்து இரண்டாவதில் எதுவும் மாற்றம் நான் செய்வத என்று பார்க்கணும். இப்படி செய்யும்போது மேலும் மேலும் மொழிபெயர்ப்பு செய்வதற்கு எனக்கு அவகாசம் கிடைக்கும். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முதல் பதிவு போடலாம் என்று நினைக்கிறேன்.