13-11-2022, 01:32 PM
நண்பர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இது என் முதல் கதை ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கதையின் முன்னுரை
வசதிகள் நிறைந்த குடும்பத்தில் கணவனால் அடிமையாக நடத்தப்படும் ஒரு மனைவி மற்றும் மகன், எதிர்பாராத விபத்தில் சிக்கி முடமான தன் கணவனின் மற்றும் குடும்பத்தின் நிவாகத்தை கையிலெடுக்கும் மனைவி மற்றும் மகனின் தீராத கோபத்தின் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்பதே இந்த கதை,
நாளை முதல் உங்கள் பார்வைக்கு
நன்றி