13-11-2022, 01:04 PM
கிட்டத்தட்ட 5 மாதங்களாக login problem இருத்தது இப்போது தான் உங்கள் கதைக்கு கட்டாயம் comment பண்ணவேண்டும் என்றே காலையிலிருந்து போராடி இப்போ தான் login பண்ணிருக்கேன்.
ஒவ்வொரு எழுத்தாளர்களுக்கும் வாசகர்களை தன்பால் ஈர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் அது அவர்களின் படைப்பை நேர்த்தியாக கொண்டு செல்லும் போது அந்த எண்ணம் ஈடேறும்
உங்கள் கதையை நீங்கள் ஆரம்பித்த நாள்முதல் இன்று வரை பின்தொடருக்கிறேன் கிட்டத்தட்ட 23 வருடங்களாக காமகதைகளை புத்தகத்திலிருந்து இப்போது இன்டர்நெட் வரை நான் படித்த 1000 கணக்கான கதைகளில் ஆகச்சிறந்த வித்தியாசமான ரசிக்கும் படியான அற்புதமான கதையென்றால் அது உங்கள் கதை தான், மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள், கதையின் தொடர்ச்சிக்காக காத்திருக்கும் வாசகன்