12-11-2022, 11:56 PM
(This post was last modified: 12-11-2022, 11:57 PM by kaamakaamaraju. Edited 1 time in total. Edited 1 time in total.)
திரும்புடி பூவை வைக்கணும் EXBII ல் தொடராக வந்து இப்போது தனி BLOG ல் நவீன வாத்ஸ்யாயனன் எழுதி வருகிறார் அவருக்கு பிறகு கதையில் பல கதா பாத்திரங்களை கொண்டு வந்து அதை அழகாக இணைத்து கதை எழுதி வரும் GUMSHOT நண்பருக்கு வாழ்த்துக்கள் திருப்பங்களுடன் சஸ்பென்ஸ் வைத்து கதை எழுதுவது கடினமான ஒன்று அது உங்களுக்கு இயல்பாக வருகிறது தொய்வு இல்லை சீரான எழுத்து நடை கதா பாத்திரங்களுடன் ஒன்றினால் தான் பலவித விமர்சனங்கள் வரும் அது உங்கள் எழுத்துக்கு கிடைத்த வெற்றி எல்லார் சார்பாக எனது வேண்டுகோள் பாதியில் நிறுத்த வேண்டாம் இந்த தொடர் நிறைவு பெரும் வரை எழுதுங்கள் உங்களை போன்ற எழுத்தாளர்கள் அபூர்வம் மீண்டும் எனது நன்றி உங்களது எழுத்து ஆற்றலுக்கு