12-11-2022, 10:39 PM
(12-11-2022, 09:33 PM)Vinothvk Wrote: Ok
ப்ரோ கம்சாட் அவரோட ஸ்டோரில நிறைய டீட்டைல்ஸ் வெச்சிருக்கார். ராஜேஷும் சங்கியும் காலேஜுக்கு முன்னாடியே மீட் பண்ணியிருக்காங்க. சங்கீதா பேமிலியில இருக்குற ஒருத்தன்னுகு அவன் ப்ரெண்ட். இப்போதான் அதை நான் பார்த்தேன். அப்பவே அவன் சங்கீதாவ செம்மயா சைட் அடிப்பான், அண்ட் அவனுக்கு அப்போ லவ் பெயிலியர் ஆகி கவலையில இருப்பான். சரி ரொம்பலாம் யோசிக்க வேணாம், பாலாவோட ப்ரெண்ட்தான் ராஜேஷ். பாலா யாருன்னா குமார் அக்காவோட கல்யாண அப்டேட்ஸ் புல்லா படிங்க புரியும். சோ ரைட்டர் ஆல்ரெடி ராஜேஷ கதைக்குள்ள கொண்டு வந்துட்டாரு.
இவ்வளவு டீட்டைலிங்க் இருக்குற கதைய நான் தொடர்ந்தா கண்டிப்பா எழுத்தாளருக்கு வருத்தமாகும், அவர் பாணியிலேயே அவர் எழுதட்டும். நான் அவர் முடிக்கும் வரை காத்திருக்க போகின்றேன். சங்கீதா காரக்டரை மட்டும்தான் நான் எப்போதும் மெயின் காரக்டராக பார்ப்பேன். இப்போது என் பாணியில் எழுதலாம் என்று பழைய அப்டேட் எல்லாம் படிக்கும் போதுதான் இவ்வளவு டீட்டைலிங்க் புரிந்தது. நான் கொஞ்ச நாளைக்கு சைலண்ட் மோட்ல போயிடுறேன். கெஸ்ட்டா வந்து மட்டும் படிக்க போறேன். நன்றி வணக்கம்.