12-11-2022, 10:18 PM
(This post was last modified: 12-11-2022, 10:31 PM by Nandhinii Aaryan. Edited 2 times in total. Edited 2 times in total.)
Gum Shot நாளுக்கு நாள் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் உயர்ந்து கொண்டே வருகிறது. யாரோ ஒருவர் நீங்கள் எழுதிய கதையை தொடர போவதாக சொல்லுவது வாசகர்களாகிய எங்களாலயே தாங்கிக்க முடியவில்லையே ஆனால் அதன் எழுத்தாளர் நீங்கள் எழுத சொல்லி விட்டு கொடுத்துள்ளீர்கள் உங்கள் மனோபாவம் யாருக்கும் வராது ஆனால் நீங்கள் அப்படி அனுமதி கொடுத்து இருக்க கூடாது அதனால் உங்கள் மீது மிகுந்த கோபம். நடைமுறையில் போய் கொண்டு இருக்கும் அடுத்தவர் கதையை அவர் விட்ட இடத்திலிருந்தே போட்டிக்கு நம்மளும் எழுத கூடாது என ஒரு அடிப்படை அறிவு கூட இல்லாதவர்க்கு இப்படி விட்டுக் கொடுக்குறீங்ளே அது சரி உங்கள் கதை உங்கள் விருப்பம் அந்த கதையை யார் படித்தாலும் நான் சத்தியமாக படிக்க மாட்டேன் என்ன ஒரு வருத்தம் என்றால் நன்றாக பொத்தி வளர்ந்த அழகான பெண் அவளுக்கு கொஞ்சம் கூட தகுதி அல்லாத ஒரு மிருகத்தால் சீரழிக்கப்படுவது போல் இந்த கதைக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டதே என்று தான், தயவுசெய்து காமெண்ட் ரிபிளேக்கு சஸ்பென்ஸ் சொல்லாதீர்கள் அதையும் பறித்துக் கொண்டு போய் விடுவார்கள். பிழைக்க தெரியாத பிள்ளையாக இருக்குறீங்க Gum Shot