12-11-2022, 09:23 PM
Gumshot ஒரு கதை ஆசிரியர்களுக்கு அந்த கதையை முடிக்க வேண்டிய பொறுப்பு உண்டு. இது உங்கள் கதை எனவே இதை நீங்கள் தான் தொடர வேண்டும்.
உங்களிடம் கேட்பது வாரம் குறைந்தது 2 அல்லது 3 பதிவுகள் முடிந்தாள் சரியான நேர இடைவெளியில் உதாரணமாக 2 பதிவுகள் என்றால் ஞாயிறு, புதன். 3 பதிவு என்றால் ஞாயிறு, செவ்வாய், வியாழன் இப்படி சொல்லிவிட்டால் அடுத்த பதிவு எப்போ எப்போ என்று எங்கள் இதயங்களில் படபடப்பு கொஞ்சம் குறையும்.
அதேபோல் இங்கே எந்த விதமான விவாதம் நடந்தாலும் நீங்கள் கதை எழுதுவது தடை படக்கூடாது இங்கே சண்டையே கதையில் நீங்கள் வைக்கும் சஸ்பென்ஸ் தான் காரணம் ஆகவே அதை நீங்கள் கதை எழுதி சரி செய்யவும்.