12-11-2022, 07:49 PM
(12-11-2022, 06:59 PM)Gumshot Wrote: நான் இந்த கதையை me. you என்பவரிடம் ஒப்படைத்து விட்டேன் நீங்கள் இனி update அவரிடம் கேட்டால் போதும்
நண்பரே இந்த கதையை உங்கள் எழுத்து நடை ஆக தான் படிக்கிறேன் ஏன் என்றால் உங்கள் எழுத்து என்னை உணர்ச்சி வசபட வைத்துக் விட்டது அதனால் தான் ஒரு சில நேரங்களில் என் கருத்து கொஞ்சம் கோபமாக வந்தது நீங்கள் தவிர வேறு யாராவது எழுதினால் கண்டிப்பாக நான் படிக்க மாட்டேன் எனவே தயவு செய்து நீங்கள் தொடருங்கள் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் கண்டிப்பாக நிராகரிக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் நன்றி