12-11-2022, 07:37 PM
(12-11-2022, 06:59 PM)Gumshot Wrote: நான் இந்த கதையை me. you என்பவரிடம் ஒப்படைத்து விட்டேன் நீங்கள் இனி update அவரிடம் கேட்டால் போதும்
நண்பரே....
என்னைப் பற்றிய தகவல்கள் எதையும் வெளியே யாருக்கும் சொல்லாமல் இருப்பதாக நீங்கள் வாக்குறுதி அளித்தால், என் மெடிக்கல் ரிப்போர்ட் டாக்குமெண்ட் உங்களுக்கு பிரைவேட் மெசேஜ் அனுப்பி வைக்கிறேன்...
அப்படி பிரைவேட் மெசேஜ் அனுப்பவோ, வந்த மெசேஜ் படிக்கவோ எனக்கு தெரியாது.. யாரிடமாவது விசாரித்து எப்படியும் அனுப்பி வைத்து விடுவேன்...
என் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று ஒரு தீவிர ரசிகனாக உங்களிடம் கேட்கிறேன்... நீங்கள் தயவுசெய்து மன்னித்து, மீண்டும் கதையை தொடர்ந்து எழுதி முடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்...