12-11-2022, 07:23 PM
(12-11-2022, 06:41 PM)Loveable Kd Wrote: நான் தான் அதை படிக்க மாட்டேன் என சொல்கிறேனே அப்போது ஏன் அங்கு வந்து பார்க்க வேண்டும். அது எப்படி ஒரே கதை மாந்தர்கள் ஒரே பெயர்கள். கதையின் Prequel இந்த கதை ஆனால் திருட மட்டும் இல்லை சொந்த கற்பனை இதற்கு பெயரு தான் கற்பனையை உழைப்பை திருடுவது. நீங்கள் இப்படி Gum Shotஐ இழிவு படுத்தி பதிவிடுவதால் உங்கள் கதைக்கு நேர்மாறாக தான் இந்த கதை செல்லப்போகிறது அதனால் எனக்கு சந்தோஷம். ஒருவேளை கம்ஷாட் இந்த கதையின் கிளைமேக்ஸ் சஞ்சய் சங்கீதா சேருவது போல எழுதிருக்கலாம் ஆனால் நீங்கள் உங்கள் கதையில் அதை முயற்சியை எடுப்பதால் இங்கே சஞ்சயை சங்கீதாவிடம் இருந்து பிரித்து விடுவார் எப்படி பார்த்தாலும் என்னோட பிஸ்னஸ் சக்ஸஸ் தான். ஆனால் சஞ்சய் விசிறிகள் @Reader2.0 போன்றவர்கள் தான் பாவம். @Reader2.0 என்னமோ என்னால் தான் Gum Shot கதையை மாத்தி விட்டார் என அநியாயமாக கூறினீர்களே இப்போது இவர் எழுதும் கதைக்கு நேர்மாறாக Gum Shot இந்த கதையை தொடர போகிறார்.
பாதி நண்பரே...
இதுவரையில் நீங்கள் சொல்வது எல்லாம் பலித்து விட்டது.. தயவுசெய்து மீண்டும் அபசகுனமாக எதையாவது சொல்லி விடாதீர்கள்... ஆரம்பத்தில் இருந்தே சஞ்சய் தொடர்ந்து வெந்து நொந்து போய் கொண்டு இருந்தான்.... இப்போது தான் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறான்.. ஆனால் இப்போது கூட. சங்கீதா சஞ்சயை தொடர்ந்து ஏமாற்றி கொண்டு தான் வருகிறாள்...
தான் மட்டும் அவனுக்கு தெரியாமல் ராஜேஷ் உடன் தாலி கட்டி குடும்பம் நடத்த வேண்டும்... ஆனால் சஞ்சய் மட்டும் தன்னையும், திவ்யாவையும் தவிர வேறு எந்த பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொள்ள கூடாது என்று நினைக்கிறாளே.... அத்தை வீட்டில் தங்கி இருக்கும் போது, திவ்யாவை முத்தமிடும் போது சங்கீதாவும், சுகன்யா அத்தை யும் ஆளுக்கு ஒரு பக்கமாக இழுத்து பிரிப்பார்கள்...
அப்போது இருந்தே சஞ்சயை மட்டும் வேற யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று காட்டியவள் இப்போது மகன் லிஃப்ட் அறையில் சிறை வைக்கப்பட்டான் என்று தெரிந்தும், அவனைப் பற்றி கவலைப்படாமல் கார் பார்க்கிங்கில் காம களியாட்டம் ஆடி விட்டாள்...
அதனால் தயவுசெய்து மீண்டும் சங்கீதாவை ராஜேஷிடம் அடிமைப் படுத்த வேண்டும் என்று சொல்ல வேண்டாம்.. சங்கீதா தன் தவறை உணர்ந்து திருந்துவாள்... மீண்டும் தன் குடும்பத்துடன் மீண்டும் சேருவாள் என்று நல்ல வாக்கு சொன்னது மட்டுமே நடக்கட்டும்....