12-11-2022, 06:35 PM
கதை இன்னும் முடியவில்லை, பாதியில் விட்டு விட்டு போகவும் இல்லை எனவே "me.you" நண்பா நீங்கள் இப்போது இதை உங்கள் பார்வைக்கு எழுத வேண்டாம். Lovable kd சொல்வது போல் அது கதாசிரியர் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் வருத்தப்பட வைக்கும். அதேபோல் சங்கீதாவின் செயலுக்கு வருத்தப்படலாம் இப்போது வேசி என்று பட்டம் தேவையில்லை முடிவு தெரியட்டும். என்னை ஆண் பெண் இருபாலரும் ஏமாற்ற படுவதும் உண்டு ஏமாற்றுவதும் உண்டு. அதில் பெண்களை ஏமாற்றும் ஆண்களே அதிகம் உதாரணமாக நெட்டில் அதிகம் பகிரும் நிர்வாண புகைப்படங்கள் பெண்களின் படங்கள் நம்பி ஒருவனிடம் தன் உடலை காட்டுகிறார் அது வக்கிரத்தால் வெளிவந்த அவள் வாழ்க்கை அழிகிறது.